யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம்

Jaffna Sri Lankan Schools School Children
By Shankar Sep 29, 2024 01:42 PM GMT
Report

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம் | Teacher Blindly Attacked The Student In Jaffna

இரண்டு மாணவர்களுக்கு இடையில் புத்தகப் பை குறித்து இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாகத் தடியாலும் கைகளாலும் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த ஆசிரியர் புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான பாடம் கற்பிப்பவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளது.

29 ஆண்டுகளுக்கு பின் புதியவரிடம் பதவியை ஒப்படைக்கும் ஜே.வி பி முக்கியஸ்தர்!

29 ஆண்டுகளுக்கு பின் புதியவரிடம் பதவியை ஒப்படைக்கும் ஜே.வி பி முக்கியஸ்தர்!

இதையடுத்து கோப்பாய் பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம் | Teacher Blindly Attacked The Student In Jaffna

எனினும், அந்த ஆசிரியரை நீதிமன்றத்திற்கு செல்லவிடாது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.

ஜனாபதி அநுர குமாரவின் செயலாளருக்கு ரணில் அனுப்பிய கடிதம்?

ஜனாபதி அநுர குமாரவின் செயலாளருக்கு ரணில் அனுப்பிய கடிதம்?

குறித்த ஆசிரியரை இன்று (29-09-2024) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன்!

சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன்!

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US