அம்மாவின் ஆசைக்காக வெளிநாடு சென்ற தமிழ் இளைஞன் மாயம் ; சகோதரனின் உருக்கமான கோரிக்கை

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Death
By Viro May 25, 2025 01:41 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த ​இளைஞன் ஒருவன் வேலை வாய்ப்புக்காக பெலாரஸ் நாட்டிற்கு சென்ற நிலையில், அவர் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரின் சகோதரன் கருத்து தெரிவிக்கையில்,

அம்மாவின் ஆசைக்காக வெளிநாடு சென்ற தமிழ் இளைஞன் மாயம் ; சகோதரனின் உருக்கமான கோரிக்கை | Tamil Youth Missing In Belarus Brother Pleads

 சகோதரன் விடுத்த உருக்கமான கோரிக்கை

“எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன். கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புகாகச் சென்றார் திருகோணமலையைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக சட்டரீதியாக தான் அவர் பயணமானார்.

எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கு என்ன சுமைகள் இருந்தன என்பது தொடர்பாக எங்களுக்கு எதுவித தகவல்களையும் கூறவில்லை எப்போதும் போல என்னுடன் சிரித்து பேசிக்கொண்டே இருந்தார். அங்கு சிரமப்படுவதாக கூறவில்லை.

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியானது

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியானது

இந்நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்திருந்தது. இச்செய்தி கேள்விப்பட்டவுடன் திகைத்துப் போனோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எம்மால் இன்றும் மீள முடியாமல் இருக்கின்றது.

நான் எனது தம்பி வெளிநாடு சென்ற ஆவணங்கள் அனைத்தையும் பிரதி செய்து கொண்டு பிரதேச செயலகத்தின் கடமைப்படுகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தரிடம் வழங்கியிருந்தேன். எனது சகோதரன் மரணம் அடைந்திருந்தால் அவருடைய பிரேதத்தை எனக்கு கொண்டு வந்து தருமாறு உரிய நாட்டிடம் தெரிவிக்குமாறு அந்த உத்தியோகத்தரிடம் தெரிவித்திருந்தேன்.

வடக்கில் தோற்றம் பெற்ற தமிழ் ராஜபக்சர்க்கள் ; தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து வெளியான கவலை

வடக்கில் தோற்றம் பெற்ற தமிழ் ராஜபக்சர்க்கள் ; தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து வெளியான கவலை

குறித்த ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். எனது தம்பிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் பல அரசியல்வாதிகளிடமும் தெரிவித்து இருந்தேன். இது தொடர்பாக ஒரு சிலர் எனது வீட்டிற்கு வந்து நிலைமையை விசாரித்து தகவல்கள் பெற்று சென்றார்கள் ஆனால் இன்று வரையில் எனது தம்பி தொடர்பாக எதுவித தகவலும் கிடைக்கவில்லை.

தம்பியை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருடைய உடல் தகனம் செய்து விட்டதாக எனக்கு குறுஞ்செய்தி ஒன்றை மாத்திரம் அனுப்பி உள்ளார். மீண்டும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அவர் எமது அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை.

முருகன் ஆலயத்துக்கு அருகில் திடீரென முளைத்த புத்தர் சிலை ; தமிழர் பகுதியில் சம்பவம்

முருகன் ஆலயத்துக்கு அருகில் திடீரென முளைத்த புத்தர் சிலை ; தமிழர் பகுதியில் சம்பவம்

ஊடகங்கள் வாயிலாக எமது கருத்துக்களை அறிவிக்கின்றோம். பெலாரஸ் நாட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளின் தூதரகங்களும், இதனை கருத்தில் கொண்டு எனது சகோதரனுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு எனது சகோதரன் உயிரோடு இருக்கிறாரா? உண்மையிலேயே மரணித்து விட்டாரா? அவர் மரணித்தால் அவருடைய பிரேதம் எங்கிருக்கிறது என்பதை யாராவது எமக்கு தெரிவித்து உதவி செய்யுமாறு நாம் வினையமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்” என தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா ; கூட்டு சந்திப்பில் இணக்கம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா ; கூட்டு சந்திப்பில் இணக்கம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US