யாழிலிருந்து தமிழகத்திற்கு வந்து பொலிஸில் தஞ்மடைந்த ஈழத்தமிழ் இளைஞன்!

Refugee Sri Lanka Refugees Jaffna Refugee Camps
By Shankar Sep 10, 2023 12:15 AM GMT
Report

யாழிலிருந்து படகுமூலம் இந்தியாவுக்கு சென்ற நபரொருவர் தான் அகதி எனக்கூறி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

யாழ். கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரே மேற்படி படகு மூலம் தனுஷ்கோடியில் இறங்கி அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று, தான் அகதியாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழிலிருந்து தமிழகத்திற்கு வந்து பொலிஸில் தஞ்மடைந்த ஈழத்தமிழ் இளைஞன்! | Tamil Refugee Came To Tamil Nadu From Jaffna

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் எப்போது வந்தாய் எப்படி வந்தாய் என்ன விசாரணை தொடங்கினர், பின்னர் மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியிருந்தனர்.

குறித்த விசாரணையில், குறித்த நபர் நேற்றைய தினம் (08.09.23) இரவு 11.30 மணியளவில் தலைமன்னார் கிராமத்திலிருந்து படகு மூலம் 100,000 ரூபா செலுத்தி இன்று (09-09-2023) காலை 04.30 மணியளவில் இராமேஸ்வரம் கோரண்டராமர் கடற்கரை அருகில் வந்து கரை இறங்கியுள்ளார்.

யாழிலிருந்து தமிழகத்திற்கு வந்து பொலிஸில் தஞ்மடைந்த ஈழத்தமிழ் இளைஞன்! | Tamil Refugee Came To Tamil Nadu From Jaffna

மேற்படி நபரை விசாரணை செய்ததில் குறித்த நபரின், தாய் தந்தையர் 1990 ஆம் ஆண்டு தமிழகம் வந்து வேலூர் மாவட்டம் மேல்மானேவர் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகவும் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்ததாகவும்,10 ஆம் வகுப்பு வரை குணவட்டம் அரசு மேல்நிலைப் பாடசாலையில் பயின்று பின்பு பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

பின்பு இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் வந்துள்ளார்.

குறித்த நபரின் அப்பா சங்கர் 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்ததாகவும் அம்மா புஷ்பலதா தம்பி பிரவின் ஆகியோர் வேலூர் மாவட்டம் மேல் மானேவர் அகதிகள் முகாமில் வசித்து வருவதாகவும் அவர்களை பார்க்க தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேலதிக விசாரணை மேற்கொண்டு அவர் அகதி தான் என்று உறுதிப்படுத்திய பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்படவுள்ளார்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US