புதியவர்களை முன்னிறுத்தி 13,295 வாக்குகளைப்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி

Facebook Tamil National People's Front Election Sri Lanka Presidential Election 2024
By Sahana Nov 17, 2024 07:46 PM GMT
Sahana

Sahana

Report

தமிழ் மக்கள் கூட்டணி இந்த தேர்தலில் மணிவண்ணன் விஸ்விலிங்கம் தலைமையில் முற்றிலும் புதியவர்களை முன்னிறுத்தி 13,295 வாக்குகளைப்பெற்றுக்கொண்டு அவர்களுடைய படிமுறை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவொன்று வெளியாகியுள்ளது.

இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

முதலாவதாக 2010 ம் வருடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி அந்த வருடம் நடந்த பொதுத்தேர்தலை எதிர்கொண்டார்கள்.

அத்தேர்தலை எதிர்கொள்ளும் பொழுது 3 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தார்கள் பத்மினி சிதம்பரநாதன், கயேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கயேந்திரன் குறிப்பாக வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கைப்பெற்றுக்கொண்ட (140,000 )க்கும் மேலாக முதலாவது நபராக செல்வராசா கயேந்திரன் இருந்தார்.

ஆனாலும் அவர்கள் அந்த தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் 7,544 முடிவு தோல்வி. அடுத்த 5 வருடங்களின் பின்னர் 2015 ம் வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் 18,644 இரு மடங்கு வளர்ச்சி ஆனாலும் தோல்வி.

புதியவர்களை முன்னிறுத்தி 13,295 வாக்குகளைப்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி | Tamil People Manivannan And Won 13 295 Votes

அதன் பின்னர் 2020 ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் 55,303 ஒருவர் தெரிவானார் முடிவு வெற்றி. அதன் பின்னர் 2024 நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் 27,986 ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இது அவர்களுடைய படிமுறை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி. தமிழ் மக்கள் கூட்டணி 2020 ல் 35,927 வாக்குகளைப்பெற்று ஒருவர் தெரிவானார்.

இந்த தேர்தலை எதிர்கொண்ட தமிழ் மக்கள் கூட்டணி 4 கட்சிகளோடு இணைந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக போட்டியிட்டது குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் , 1 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், 3 மாகணசபை உறுப்பினர்கள் மற்றும் 1 முன்னாள் மாகாணசபை அமைச்சர் என ஒரு நட்சத்திர பட்டாளத்தோடு களம் இறங்கியிருந்தது.

புதியவர்களை முன்னிறுத்தி 13,295 வாக்குகளைப்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி | Tamil People Manivannan And Won 13 295 Votes

ஆனால் 2024 ம் வருடம் குறித்த வெற்றியாளர் தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொள்ள கட்சியின் தேர்தல் தலைமையாக முற்றிலும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடன் முற்றிலும் புதிய முகங்களை கொண்ட அணியினர் அவர்கள் பாராளுமன்றமோ / மாகாணசபையோ போனவர்கள் அல்ல மாநகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களாகவே அதிகபட்சம் கடைமையாற்றியவர்கள்.

இந்த அணியானது தனது முதலாவது பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளான 13,295 என்பது கொங்கிரஸ் 2010 ல் தனியாக போட்டியிட்டு பெற்றுக்கொண்டதை விடவும் கிட்டத்தட்ட இருமடங்கு பெரியது அதேபோல் இரண்டாவது தடவையாக 2015 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொங்கிரஸ் பெற்றுக்கொண்ட 18,644 வாக்குகளை விடவும் வெறும் 5000 வாக்குகளே குறைவானது.

தமிழர் பகுதியில் கிணற்றில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு

தமிழர் பகுதியில் கிணற்றில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு

தமிழ் மக்கள் கூட்டணியில் மணிவண்ணன் தலைமையில் பெற்றுக்கொண்ட வாக்குகளானது அவர்கள் பெற்றுக்கொண்ட பெரிய வெற்றியாகவே கருத்தில் கொள்ளப்படும்.

எனவே முதலாவது தேர்தலில்லேயே கொங்கிரசை விடவும் இரு மடங்கு வாக்குகளை தமிழ்மக்கள் கூட்டணி பெற்றுள்ளதை சிரார்கள் விளங்கிக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

அப்படி விளங்கி ஏற்றுக்கொள்ளாத்தவறின் மனநிலையை ஏற்றுக்கொண்டு அவர்களை அப்படியே கடந்து போவதே சிறந்தது என இப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் இரத்து

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் இரத்து

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

சுருவில், யாழ்ப்பாணம், கொழும்பு

29 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US