வவுனியா தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு!
Vavuniya
Tamil National Alliance
Election
Local government Election
By Shankar
வவுனியாவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் (19-01-2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான தேர்தல் முகவர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
வவுனியாவில் உள்ள மாநகரசபை உட்பட 4 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US