தமிழக சட்டமன்றத் தேர்தல் ; கணிப்புகளை தவிடு பொடியாக்கிய விஜய் !

Vijay DMK Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sulokshi May 04, 2026 05:14 AM GMT
Report

  தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்த நிலையில், 'எக்சிஸ் மை இந்தியா' (Axis My India) நிறுவனம் மட்டும் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என கணித்திருந்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ; கணிப்புகளை தவிடு பொடியாக்கிய விஜய் ! | Tamil Nadu Assembly Elections Vijay Tvk Nearly 100

 அரசியல் கணக்குகள் முழுவதும் மாறியுள்ளன

தற்போதைய நிலவரம் இந்த கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவி வந்தது.

தமிழக சட்டசபை தேர்தல்; தவெகவினர் கொண்டாட்டம்; எடப்பாடியார் மகிழ்ச்சி; திமுகவினர் திண்டாட்டம்!

தமிழக சட்டசபை தேர்தல்; தவெகவினர் கொண்டாட்டம்; எடப்பாடியார் மகிழ்ச்சி; திமுகவினர் திண்டாட்டம்!

ஆனால், இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்கியதன் மூலம் அந்த அரசியல் கணக்குகள் முழுவதும் மாறியுள்ளன. இதற்கு முன்னர் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 'எக்சிஸ் மை இந்தியா' நிறுவனத்தின் கணிப்பு திமுகவின் மாபெரும் வெற்றியை மிகச் சரியாகக் கணித்திருந்தது.

தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்!

தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்!

தற்போதைய வாக்கு எண்ணிக்கையிலும் அந்தக் கணிப்பின்படி 90 முதல் 120 இடங்கள் வரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆளுங்கட்சியான திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிப்பது அரசியல் தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US