ஊவா மாகாண அமைச்சுகளின் அதிகாரத்திலிருந்து தமிழ் கல்விப் பிரிவு அதிரடி நீக்கம்
tamil education
uva province ministy
AJM.Muzamil
By Krishna
ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களிலிருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மிலினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு , நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு விவகாரம் மற்றும் தமிழ் கல்வி தொடர்பான அமைச்சு என ஏற்கனவே இருந்த அமைச்சின் விடயங்களில் இருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US