பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு

Sri Lanka Police Colombo London United Kingdom Qatar
By Sahana May 21, 2026 06:54 PM GMT
Report

கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான விமானப் பயணச்சீட்டு விவகாரம் தொடர்பாக, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்கு திரும்பிய பல தமிழர்கள் உட்படப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அதிகாரிகள் மீது நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு

வட மாகாண கல்வி அதிகாரிகள் மீது நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு

கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டின்படி, லண்டன்–கொழும்பு இருவழிப் பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்த பயணிகளுக்கு சேவை வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு | Tamil Diaspora Who Moved From Britain To Sri Lanka

இந்த முறைப்பாட்டை டனாடா டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ் (Donata Travels and Tours) என்ற பயண முகவர் நிறுவனம் செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈரானில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையை காரணமாகக் காட்டி, Qatar Airways நிறுவனம் பயணிகளுக்கு சேவை வழங்க மறுத்ததாகவும், ஆனால் பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பி வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த இரண்டு மாதங்களாக பணத்தைத் திருப்பி வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணக் கையாடல் எனும் குற்றங்களின் கீழ் வருவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Qatar Airways நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அலுவலகம் கொழும்பு உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ளதுடன், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிராந்திய மேலாளராக ஜொனாதன் பெர்னாண்டோ பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் ; பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் ; பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US