யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; இருவருக்கு நேர்ந்த கதி!
Jaffna
Hospitals in Sri Lanka
By Sundaresan
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் நேற்று மாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US