கபில சந்திரசேனவின் மரணம்; சி.சி.டி.வி காட்சி.... நீடிக்கும் மர்மம்

SriLankan Airlines Death Kapila Chandrasena
By Sulokshi May 19, 2026 08:35 AM GMT
Report

   ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கிய போதிலும், அவற்றில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சம்பவம் நடந்த இடம் மற்றும் கபில சந்திரசேன வசித்த வீடு ஆகியவற்றின் சிசிடிவி காட்சிகள் குறித்த விபரங்களை சமர்ப்பித்த பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

கபில சந்திரசேனவின் மரணம்; சி.சி.டி.வி காட்சி.... நீடிக்கும் மர்மம் | Death Of Kapila Chandrasena Cctv Footage No Data

 2 DVR இயந்திரங்களையும் இரசாயன பகுப்பாய்வு

கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் கிடந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிலிருந்த சிசிடிவி அமைப்பும், உயிரிழந்தவரின் வீட்டிலிருந்த சிசிடிவி அமைப்பும் இயங்கியுள்ளது.

எனினும் இரண்டிலும் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, அந்த இரு சிசிடிவி அமைப்புகளினதும் DVR இயந்திரங்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் பொலிஸார் ஒப்படைத்தனர்.

சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நிதி மோசடி!

சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நிதி மோசடி!

மேலும் கபில சந்திரசேன உயிரிழந்த இடத்திற்குள் நுழைவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்த போது அந்த வீட்டிற்குள் நுழைய மேலும் இரண்டு வழிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வாவின் வீட்டின் தரைத்தளத்திலிருந்தும், வாகனங்கள் நிறுத்தப்படும் தரைத்தளத்தின் இரண்டு பகுதிகளிலிருந்தும் அந்த வீட்டிற்குள் செல்ல முடியும். எனினும், 5 முதல் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அந்த வழிகளால் யாரும் சென்றதற்கான தகவல்கள் பதிவாகவில்லை.

ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை; பெண் ஒருவருக்கு விசித்திர நோய்!

ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை; பெண் ஒருவருக்கு விசித்திர நோய்!

கைப்பற்றப்பட்ட 2 DVR இயந்திரங்களையும் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புவதற்கான உத்தரவை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர்.

கபில மரணமடைவதற்கு முன்னர் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பு விபரங்களை பெறுவதற்கு ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. எனினும், அந்த கால அவகாசம் போதாதலால் மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

அருச்சுனா எம்பிக்கு யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பகிரங்க எச்சரிக்கை!

அருச்சுனா எம்பிக்கு யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பகிரங்க எச்சரிக்கை!

சிசிடிவி அமைப்பில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்பது குறித்து சாட்சியமளிப்பதற்காக, அந்த அமைப்பைப் பொருத்திய பொறியியலாளர் இன்று நீதிமன்றத்திற்கு சமூகமளித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US