தொலைபேசி கடை மீது வாளுடன் தாக்குதல்; பொலிஸார் விசாரணை

Sri Lanka Police Colombo Crime
By Sulokshi Sep 24, 2026 10:46 AM GMT
Report

  கொழும்பு, மருதானை-பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற கப்பம் கோரும் சம்பவம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி குறித்து புறக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவமானது அப்பிள் ஐபோன் 13 புரோ மெக்ஸ் (Apple iPhone 13 Pro Max) ரக அலைபேசியொன்றின் பழுதுபார்ப்பு தொடர்பாக வாடிக்கையாளருக்கு  ஏற்பட்ட தகராறினால் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி கடை மீது வாளுடன் தாக்குதல்; பொலிஸார் விசாரணை | Sword Attack On Colombo Mobile Phone Shop

சொத்துக்களுக்குச் சேதம்

புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள பொலக் மார்க்கெட் (Pollack Market) வர்த்தக வளாகத்திலுள்ள கடையொன்றில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி வாடிக்கையாளர் ஒருவர் தனது அலைபேசியின் திரையை (Display) மாற்றுவதற்காக ஒப்படைத்துள்ளார்.

பழுதுபார்ப்பிற்காக அக்கடை ரூ. 16,000 கட்டணமாகப் பெற்றுக்கொண்டு அலைபேசியை வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துள்ளது. மறுநாள் மீண்டும் கடைக்கு வந்த வாடிக்கையாளர், பழுதுபார்ப்பு சரியாகச் செய்யப்படவில்லை எனக் கூறி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம்; பெண் கைது

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம்; பெண் கைது

அதன்போது தனது அலைபேசியில் கடை வளாகத்தைப் படம்பிடிக்கத் தொடங்கியதனால் கடையின் உரிமையாளர் வாடிக்கையாளரிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கி கடையில் வைத்துள்ளார்.

பின்னர் செப்டம்பர் 20 ஆம் திகதி, வாடிக்கையாளர் வாள் ஒன்றுடன் கடைக்கு வந்து, தனது அலைபேசியைத் திரும்பத் தருமாறும் பழுதுபார்ப்புக் கட்டணத்தைத் திரும்ப அளிக்குமாறும் கோரி அங்கிருந்த சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசாங்க வாகனத்துடன் ஓட்டம்பிடித்த சாரதி!

அரசாங்க வாகனத்துடன் ஓட்டம்பிடித்த சாரதி!

அதன் பிறகு அவர் ஒரு காரில் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து புறக்கோட்டை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான செய்திகளை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விசாரணைகளைத் தொடங்கினர்.

தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவுசெய்த உரிமையாளரைக் கண்டறிந்த பொலிஸார், செப்டம்பர் 23 ஆம் திகதி முதன்மைச் சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிறையிலேயே அழுக வேண்டும் ;சின்மயி ஆவேசம்!

வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிறையிலேயே அழுக வேண்டும் ;சின்மயி ஆவேசம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பத்தரமுல்ல, கொஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், இச்சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாளை மீட்பதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US