மாத்தறையில் துப்பாக்கிகளுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

Sri Lanka Police Matara Sri Lanka Police Investigation
By Shankar Jan 17, 2025 04:41 PM GMT
Shankar

Shankar

Report

மாத்தறை - வெவஹமந்துவ பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி உட்பட 2 துப்பாக்கிகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

179 பேரை பலிகொண்ட விமான விபத்திற்கான காரணம் வெளியானது!

179 பேரை பலிகொண்ட விமான விபத்திற்கான காரணம் வெளியானது!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மாத்தறை உப பிரிவு அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்றையதினம் (17-01-2025) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாத்தறையில் துப்பாக்கிகளுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது! | Suspects Involved Many Crimes In Matara Arrested

குறித்த நடவடிக்கையின் போது, டி-56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 60 தோட்டாக்கள், இரண்டு டி-56 மகசீன்கள், ‘கல்கடாஸ்’ நாட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இலங்கை வரலாற்றில் முதன்முறை... போதைப்பொருள் தடுப்புப் பணியகம் படைத்த சாதனை!

இலங்கை வரலாற்றில் முதன்முறை... போதைப்பொருள் தடுப்புப் பணியகம் படைத்த சாதனை!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 38 வயதுடைய மாத்தறை, வெவஹமந்துவ பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. 

மாத்தறையில் துப்பாக்கிகளுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது! | Suspects Involved Many Crimes In Matara Arrested

ஜனவரி 12ஆம் திகதி மாத்தறை தெவுந்தர பகுதியில் வர்த்தகர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இலங்கையில் உள்ள இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்!

இலங்கையில் உள்ள இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்!

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US