கிளிநொச்சியில் பெண்ணிடம் திருட முயன்ற சந்தேக நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

Sri Lanka Army Sri Lanka Police Kilinochchi Sri Lankan Peoples
By Shankar Nov 29, 2024 12:27 AM GMT
Report

கிளிநொச்சி பகுதியில் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொது மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் கிளிநொச்சி - மலையாளபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்கள்!

உலங்கு வானூர்தி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்கள்!

கிளிநொச்சியில் பெண்ணிடம் திருட முயன்ற சந்தேக நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்! | Suspect Arrest Trying Steal From Woman Kilinochchi

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம் குறித்த சந்தேக நபரும் மற்றொரு சந்தேக நபரும் தொலைபேசியை கேட்டு உதவி கோரியுள்ளனர்.

அம்பாறையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்... சடலமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

அம்பாறையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்... சடலமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமது மோட்டார் சைக்கிளில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும் நண்பர்களின் உதவியை கோர தொலைபேசியை கோரியுள்ளனர்.

கிளிநொச்சியில் பெண்ணிடம் திருட முயன்ற சந்தேக நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்! | Suspect Arrest Trying Steal From Woman Kilinochchi

இந்த நிலையில் குறித்த பெண் உதவ முன்வந்தபோது அப்பெண்ணின் கைப்பையை சந்தேக நபர்கள் பறிக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது உதவி கோரி பெண் சத்தமிட்டுள்ளார், குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இராணுவ முகாம் இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு படையினர் சென்று அப்பெண்ணிற்கு உதவ முயன்றனர்.

யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்... 60 ஆயிரம் பேருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்... 60 ஆயிரம் பேருக்கு நேர்ந்த நிலை!

இதேவேளை, ஒருவர் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துத் தப்பி சென்றுள்ளதாக அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சியில் பெண்ணிடம் திருட முயன்ற சந்தேக நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்! | Suspect Arrest Trying Steal From Woman Kilinochchi

மற்றைய சந்தேக நபரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு!

சம்பவ இடத்தில் பொதுமக்கள் பலரும் கூடியிருந்ததுடன், மற்றைய சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US