சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Horoscope Astrology Hinduism
By Sahana Oct 15, 2024 02:41 AM GMT
Sahana

Sahana

Report

துலாம் ராசியில் சூரிய பகவான் நீசம் அடைய உள்ளார். அக்டோபர் 17 முதல் துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாத காலத்தில் சில ராசி சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் துன்பத்தையும், போராட்டத்தையும் சந்திக்க நேரிடும். மேலும் ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் ஏற்படும்.

சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Surya Bhagavan Kavanama Iruka Vendiya Rasi

கடகம், சிம்மம் உள்ளிட்ட ஐந்து ராசிகள் எந்த விஷயங்களை எல்லாம் கவனமாக செலுத்த வேண்டும் என தெரிந்து கொள்வோம்.

சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Surya Bhagavan Kavanama Iruka Vendiya Rasi

கடக ராசி

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு சுகஸ்தானத்தில் சூரிய பகவான் நீசம் அடைய உள்ள காரணத்தால், உங்களின் நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் நிறைய்வு பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் வணிகத்தில் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உத்தியோகஸ்தர்கள் பணிச் சுமை அதிகரிக்கும் என்பதோடு உங்கள் செயலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் செயலில் கவன குறைவு ஏற்படும். தாயின் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும். உங்களின் உடல்நிலை சற்று மோசமடையும்.

சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Surya Bhagavan Kavanama Iruka Vendiya Rasi

சிம்ம ராசி

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு ராசி அதிபதியான சூரிய பகவான் நீசமடைந்து பலம் இழக்க உள்ளதால் உங்களின் தொழிலில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் ஓய்வில்லாத சூழல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையிலும் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் குறை ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமை மற்றும் உடல் அரிப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Surya Bhagavan Kavanama Iruka Vendiya Rasi

கன்னி ராசி

கன்னி ராசிக்கு விரய ஸ்தான அதிபதியான சூரிய பகவான் ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த மாதத்தில் நீங்கள் நீண்ட பயணம் செல்ல வேண்டியது இருக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் பல பிரச்சனைகள் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியற்ற சூழலும், மனக்குழப்பம் நிறைந்ததாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்தவும். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Surya Bhagavan Kavanama Iruka Vendiya Rasi

விருச்சிக ராசி

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நடக்க உள்ளது. சூரியனின் நீச நிலை காரணமாக உங்களின் பெரிய வாய்ப்புகள் இழக்க நேரிடும். சூரியனின் சஞ்சாரத்தால் உங்கள் வேலையில் திருப்தியற்ற சூழல் இருக்கும். வணிகம் செய்யக்கூடியவர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. சில விஷயத்தில் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும். குடும்ப உறவில் மகிழ்ச்சி குறையும். சூரியனின் சஞ்சாரம் காரணமாக சிலருக்கு கால் வீக்கம் அல்லது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Surya Bhagavan Kavanama Iruka Vendiya Rasi

மகர ராசி

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் நீசம் அடைகிறார். இதன் காரணமாக நீங்கள் எந்த வேலையிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கைவிட்டு போக வாய்ப்புள்ளது. நிதி நிலையில் சிக்கல் ஏற்படும். சிலர் பணக்கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு குறைவாக கிடைக்கும். உங்கள் பேச்சு, செயலில் கட்டுப்பாடு தேவை. யோசித்துப் பேசவும்  

சூரியன் சஞ்சரிக்கக் கூடிய ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Surya Bhagavan Kavanama Iruka Vendiya Rasi

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US