சூரிய கிரகணத்தின் போது நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்கார்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Feb 16, 2026 12:25 AM GMT
Report

சூரிய கிரகணம் என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 அன்று நிகழப்போகிறது. முதல் சூரிய கிரகணம் என்பதால், ஜோதிடத்தின் படி இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சூரிய கிரகணத்தின் போது நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்கார்கள் | Suriya Kiraganam Santira Peyarchi Thurathista Rasi

இந்த நாளில் நடக்கும் சந்திரனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் சந்திரன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறது. இந்த சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம். 

சூரிய கிரகணத்தின் போது நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்கார்கள் | Suriya Kiraganam Santira Peyarchi Thurathista Rasi

மேஷம்

இந்த கிரகண நாளில் நடக்கும் சந்திரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் அவர்கள் நிறைய மனரீதியான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியரீதியாக அவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, நிதி நிலையும் பெரும்பாலும் எதிர்பார்த்ததை விட மோசமாக மாறும்.

சூரிய கிரகணத்தின் போது நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்கார்கள் | Suriya Kiraganam Santira Peyarchi Thurathista Rasi

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த சந்திர பெயர்ச்சியால் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பல கோணங்களில் இருந்து மன அழுத்தம் வரும். பெரும்பாலும், வேலை தொடர்பான பிரச்சினைகள் அவர்களின் மன அமைதியை சீர்குலைக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும், இது அவர்களின் சேமிப்பை பதம் பார்க்கும். தேவையற்ற கவலைகள் பல வழிகளில் உங்களைத் தொந்தரவு செய்யும்.

சூரிய கிரகணத்தின் போது நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்கார்கள் | Suriya Kiraganam Santira Peyarchi Thurathista Rasi

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இந்த பெயர்ச்சி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது அவர்களுக்கு சோதனையான காலமாக இருக்கும். அதைத் தவிர, இது பல வழிகளில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எந்தவொரு முடிவுவையும் எடுப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தேவையற்ற விளைவுகளைத் தடுக்க பணிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

சூரிய கிரகணத்தின் போது நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்கார்கள் | Suriya Kiraganam Santira Peyarchi Thurathista Rasi

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US