சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்காவின் புதிய அவதாரம்; குவியும் வாழ்த்துக்கள்
priyanka
super singer
dentist
By Krishna
சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மருத்துவராக தனது சேவையை ஆரபித்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
தனியார் தொலைக்கட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா.
இந்நிகழ்ச்சியின் மூலம் பெரிய இசை ஜாம்பவான்களோடு பாடும் வாய்ப்பை பெற்றவர்தான் பிரியங்கா.
தனது மெல்லிய குரலால் பல பாடல்கள் பாடி பலகோடி மக்களை தனக்கு ரசிகர்களாக்கினர்.
இந்த நிலையில் தற்போது பிரியங்கா மருத்துவராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
பல் மருத்துவரான அவர் தனது முதல் நாள் வேலையின் போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், மக்களும் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US