உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ; 24 பேரிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு
colombo
court
easter attack
24 persons
By Sulokshi
நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களிடம் அதிக் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல்-அட்பார் முறையில் வழக்கு விசாரணைக்கு இன்று (04) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவர்களிடம் அதிக்குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US