சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Nov 05, 2024 03:49 AM GMT
Sahana

Sahana

Report

வாழ்க்கையில் செல்வம், பெருமை மற்றும் அனைத்து வகையான வசதிகளையும் தரும் சுக்கிரன், வரும் நவம்பர் 7ம் திகதியன்று அதிகாலை 03:21 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிக்காரர்கள் யார் என நாம் இங்கு பார்ப்போம்.

சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் | Sukkiranin Peyarchiyal Selvam Pera Pogum Rasi

மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கம் சுபமாக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் கிட்டும். வேலையில் வெற்றியும், நல்ல பலனும் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து புதிய ஆர்டர்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் பலனடைவீர்கள். ஆனால், செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருங்கள். காதல் உறவுகளில், உங்கள் துணையிடம் பொறுமையாக இருக்க வேண்டும்.

சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் | Sukkiranin Peyarchiyal Selvam Pera Pogum Rasi

மிதுன ராசி

மிதுன ராசியினருக்கு சுக்கிரன் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். நிதி ரீதியாக, நிலைமை நன்றாக இருக்கும். பண வரவும் இருக்கும். ஆனால், உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதிகப்படியான செலவுகள் உங்களை சிக்கலில் ஆழ்த்தும். குடும்ப வாழ்க்கையில், உங்கள் மனைவியிடமிருந்து அன்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உத்தியோகம் காரணமாக பயணம் செய்ய நேரிடலாம். தொழில் சம்பந்தமான நோக்கங்கள் நிறைவேறும். 

சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் | Sukkiranin Peyarchiyal Selvam Pera Pogum Rasi

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலம் மகிழ்ச்சியையும், வளத்தையும், முன்னேற்றத்தையும் தரப் போகிறது. கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் தங்கள் செயல்திறனால் எல்லோரையும் கவர்வார்கள். இது அவர்கள் மீதான மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து வாழ்வில் வசதிகள் பெருகும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தங்களின் திறமை மற்றும் திட்டங்களால் அதிக லாபம் சம்பாதிப்பார்கள்.

சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் | Sukkiranin Peyarchiyal Selvam Pera Pogum Rasi

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் பணம், தொழில், உறவுகளில் மாற்றங்களைக் காண்பார்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். நிதி வரவை பொறுத்தவரை, அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். மேலும் பணம் சம்பாதிக்க, உங்கள் உங்கள் முழு திறனை பயன்படுத்தி, முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் மட்டுமின்றி, பிற மூலங்களிலிருந்தும் வருமானம் பெறலாம். அதனால் உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய இடங்களுக்குச் செல்லலாம். வேலை மாற்றம் அல்லது அதிக பயணத்தால் சக ஊழியர்களால் சிறிய அளவில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனினும் பெரிதாக கவலைப்பட ஒன்றுமில்லை.

சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் | Sukkiranin Peyarchiyal Selvam Pera Pogum Rasi

தனுசு ராசி

தனுசு ராசியினர், வேலை தொடர்பான திட்டங்களில் மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம், இது உங்களுக்கு பயனளிக்கும். உங்கள் வேலையில் மாற்றங்கள் இருக்கலாம். பணியிடத்தில் பொறுமையாக இருந்து கடினமாக உழைத்தால், நிச்சயம் கை மேல் பலன் உண்டு. சொந்தத் தொழில் உள்ளவர்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கான திட்டங்களைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வருமானம் அதிகரிப்பதால், வசதிகளும், அடம்பரங்களும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்படும். உங்கள் துணையுடன் பொறுமையாகவும் புரிந்துணர்வாகவும் இருங்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வர வாய்ப்பு உள்ளது. 

சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் | Sukkiranin Peyarchiyal Selvam Pera Pogum Rasi

கும்ப ராசி

சுக்கிரனின் அருளால், கும்பம் ராசியினருக்கு அதிர்ஷ்டம் குறைவில்லாமல். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய பிசினஸ் ஆர்டர்களைப் பெற்று லாபத்தைப் பெறுவார்கள். இது தவிர, கூட்டாண்மையில் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் துணையுடனான உங்கள் உறவில் நீங்கள் நல்லிணக்கத்தைப் பேணுவீர்கள், அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உறவு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.

சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் | Sukkiranin Peyarchiyal Selvam Pera Pogum Rasi

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Thusis, Switzerland

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US