கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை
Gampaha
Kandy
Sri Lanka Railways
Death
By Sulokshi
கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயில் முன்பாக பாய்ந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US