யாழில் திடீரென முளைத்த புத்தரால் சலசலப்பு!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Navy
Buddhism
By Sulokshi
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று திடீரென வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் பிரதேசவாசிகள் சந்தேக வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்படுகின்றனர்.
எனவே திடீரென வந்தமர்ந்த புத்தர் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து , புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US