Reecha Organic Farm இல் பிரமிக்கவைக்கும் கோழி வளர்ப்பு; யாரும் கண்வைக்காதீர்கள்!(Video)
Reecha Organic Farm தமிழர் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு பெரியவர்கள் முதல் சிறிவர்கள்வரை விடுமுறையை மகிழ்ச்சியுடன் களிக்க உகந்ததாக உள்ளது.
உணவுமுதல் பொழுது பொக்கும் விளையாட்டுக்கள் உட்பட பலவிதமான உணவுகளையும் Reecha Organic Farm இல் சுவைக்க கூடியதாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது இங்கு, கோழி வளர்ப்பு, பன்றிவளர்ப்பிலும் Reecha Organic Farm அசத்தி வருகின்றது.
இது தமிழர் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தனியார் பண்ணை ஆகும். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாவாசிகளையும் Reecha Organic Farm கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயம் இல்லை.