பேருந்தில் ஆபத்தான பயணத்தில் மாணவர்கள்; நடுரோட்டில் நடத்துனரை கிழித்து தொங்கவிட்ட சிங்கப்பெண்!
சென்னையில் அரச பேருந்துகளில் பாடசாலை மாணவர்கள் உயிர் ஆபத்தான பயணங்களில் ஈடுபட்டுவருகின்றதாக பலரும் குற்றச்சட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு பேருந்து ஒன்றில் ஆபத்தான பயணத்தில் மாணவர்கள் சென்றுகொண்டிருந்த போது, நடு ரோட்டில் பேருந்தை வழிமறித்த பெண் ஒருவர் பேருந்து நடத்தினர் கடும் வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார்.
அதுமட்டுமல்லாது பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட மாணவர்களையும் அப்பெண் கடுமையாக கட்டித்ததுடன் மாணவர்களுக்கு தர்ம அடியும் கொடுத்துள்ளார்.
This is Kundrathur Road . Near to my apartment .
— Suresh balaji (@surbalutwt) November 3, 2023
But who s she ?
Vera level ?????
pic.twitter.com/tWMdNUVX2n
சென்னையை அடுத்த குற்றத்தூர் செல்லும் பேருந்திலேயே மாணவர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களை நடத்துனரையும் கண்டித்த சிங்கப்பெண்னுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.