கனடா மாமாவால் போதையில் தள்ளாடிய யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள்!

Jaffna Tamil diaspora Canada Sri Lankan Schools
By Sulokshi Sep 06, 2024 01:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உறவினர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தலைத் திருடிக் கொண்டு சென்று, பிரபல  பாடசாலை  மாணவன்  ஒருவன்  தனது நண்பர்களுடன் குடித்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த மாணவனின் மாமன் கனடாவிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வந்து மாணவனின் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

கனடா மாமாவால் போதையில் தள்ளாடிய யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள்! | Students Of Jaffna Intoxicated By Canada Mama

போதையில் மாணவர்கள்

குறித்த  நபர்  கனடாவில் இருந்து வரும் போது   மதுபானப் போத்தல்களையும் கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில்  அப் போத்தல்களில் ஒன்றை குறித்த மாணவன் நல்லுார் தேர்த்திருவிழா அன்று எடுத்துச் சென்று அரியாலைப் பகுதியில் உள்ள தனது நண்பனின் தந்தையின் தொழில் பட்டறை ஒன்றில் வைத்து தனது பாடசாலை நண்பர்களான 3 பேருடன் குடித்துள்ளனர்.

பலம் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளரை தாக்க திட்டம்? சி.ஐ.டி க்கு பறந்த உத்தரவு!

பலம் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளரை தாக்க திட்டம்? சி.ஐ.டி க்கு பறந்த உத்தரவு!

மாணவர்கள்  அதனை  குடித்து சில நிமிடங்களிலேயே போதை தலைக்கேறி கத்திக் குளறியதுடன் வாந்தியும் எடுத்து அல்லோலகப்பட்டுள்ளனர்.

கனடா மாமாவால் போதையில் தள்ளாடிய யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள்! | Students Of Jaffna Intoxicated By Canada Mama

தொழில்பட்டறைக்கு அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது 4 பேரும் நிலத்தில் புரண்டு கொண்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து  பட்டறையின் சொந்தக்காரனான மாணவன் ஒருவரின் தந்தைக்கு  தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்து வந்த தந்தை தனது வாகனத்தில் அவர்களை துாக்கிப் போட்டுக் கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

யாழில் முதியவர் ஒருவர் கருணை கொலை செய்யுமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை

யாழில் முதியவர் ஒருவர் கருணை கொலை செய்யுமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை

இதே வேளை மாணவர்கள் நிறைவெறியில் உருண்டு புரண்ட காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டதாக தெரிவித்து குறித்த மாணவகளின் தந்தைகளில் இருவர் அவரது வீட்டுக்குச் சென்று முரண்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US