நுவரெலியாவில் குளவி தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
Nuwara Eliya
Hospitals in Sri Lanka
School Children
By Shankar
போபத்தலாவ ஹரித குன்றில் முகாமிட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (15-10-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்றே இவ்வாறு குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 06 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் உள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US