யாழில் அதிர்ச்சி சம்பவம் ; ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள்

Jaffna WhatsApp G.C.E. (O/L) Examination Sri Lanka Police Investigation Social Media
By Sahana May 01, 2026 12:57 AM GMT
Report

யாழ்ப்பாணம், மருதங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 பெண் ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய ஐந்து மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

யாழில் சட்டவிரோத சீட்டு சர்ச்சை ; குடும்பஸ்தர் மீது கொடூரமாக தாக்கிய குழு

யாழில் சட்டவிரோத சீட்டு சர்ச்சை ; குடும்பஸ்தர் மீது கொடூரமாக தாக்கிய குழு

பொலிஸார் தீவிர விசாரணை

பாடசாலையில் எடுக்கப்பட்ட ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தை எடுத்த மாணவர்கள், அதனை AI தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான முறையில் மாற்றியுள்ளனர்.

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள் | Students Arrested Turning Teachers Photos Images

பின்னர் அந்தப் புகைப்படங்களை வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மூலம் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்துப் பாடசாலை நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை எழுதிவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மாணவர்களின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, நான்கு மாணவர்களின் கைபேசிகளில் அவ்வாறு மாற்றப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மாணவர்கள் நீதிமன்ற விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் கல்விச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் நேர்ந்த கொடூரம் ; 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தாய்வழி உறவு

யாழில் நேர்ந்த கொடூரம் ; 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தாய்வழி உறவு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US