இலங்கையை உலுக்கிய மாணவி மரணம்; பொலிஸார் வெளியிட்ட தகவல்

Colombo Sri Lanka Police Investigation Death Sri Lankan Schools
By Sulokshi Oct 09, 2024 06:52 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதில், பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Colombo Louts Tower

சிசிடிவி காட்சிகள்

நேற்று முன்தினம் (8) பிற்பகல் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக பாடசாலை சீருடையில் சென்ற குறித்த மாணவி, சிறிது நேரத்திலேயே பலமுறை தற்கொலைக்கு முயன்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு; பாதுகாவலர் ஸ்தலத்தில் பலி!

அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு; பாதுகாவலர் ஸ்தலத்தில் பலி!

தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அவர் பல தடவைகள் குதிக்க முயற்சித்தமை அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

Colombo Louts Tower

எனினும் இந்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பு, கொம்பனி வீதி அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் நெருங்கிய தோழி இந்த சிறுமி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Colombo Louts Tower

அதேவேளை தனது நண்பர்களின் மரணத்தினால் கடந்த சில மாதங்களாக தனது மகள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக மாணவியின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டவரின் சோகக் கதை!

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டவரின் சோகக் கதை!

தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிக்கை

அதேவேளை பாடசாலை மாணவி ஒருவர் கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு, தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் , கடந்த 7 ஆம் திகதி கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓய்வூதியம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

ஓய்வூதியம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

இந்நிலையில், கொழும்பு, தாமரை கோபுரத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு எமது இரக்கங்களைத் தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US