மாணவன் வடிக்கானுக்குள் விழுந்ததில் சிறுநீரகம் அகற்றம்
Galle
Kidney Disease
Hospitals in Sri Lanka
School Children
By Sulokshi
காலி - பலப்பிட்டிய கல்வி பிரிவுக்குட்பட்ட கந்தேகொடை மகா வித்தியாலத்தில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் விழுந்ததில் மாணவன் ஒருவனின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வதுகெதர, குருந்துவத்தை பகுதியைச் சேர்ந்த , கந்தேகொடை மகா வித்தியாலத்தின் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று விழுந்து, நோய்வாய்ப்பட்டதில் பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் , அறுவை சிகிச்சை மூலம் மாணவனின் சிறுநீரகத்தை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US