யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

யாழில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது நேற்றைய தினம் மாத்திரம் 67 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் தேசிய மட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட சில நிபந்தனைகளை கட்டுப்பாடுகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது அந்த வகையில் இன்று இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை கொரானா ஒழிப்பு மத்திய நிலையத்தினால் பயணதடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தப் பயணத் தடை காலத்தில் பொது போக்குவரத்து முற்றாக தடை படும் கடைகள் மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு இருக்கும் ஆனால் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மேலும் இந்த பயணத் தடை காலத்தில் பலர் தமக்கு ஊரடங்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுகின்றார்கள்.

பொதுமக்கள் ஒரு விடயத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது பொதுமக்கள் இந்த நிலமையினைஅனுசரித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதனால் வெளியில் சகல நடவடிக்கைகளும் செயலிழந்து காணப்படும் எனவே பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டிய தேவை இருக்காது அரசு அலுவலகங்கள் இயங்காது பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது எனவே இந்த மூன்று நாட்களும் பொதுமக்களில் வீடுகளில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு வைத்திய சேவை மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் செயற்படும் வைத்தியசாலைக்கு அல்லது அத்தியாவசியமான சேவைக்கு வெளியில் செல்வோர் பயண கட்டுப்பாட்டுடன் சென்று வர முடியும்.

மேலும் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்கள் வெளி மாகாண போக்குவரத்தில் ஈடுபடுவோர் அதாவது உணவுப்பொருட்கள் எரிபொருள் காஸ், அவர்கள் ஏற்கனவே உரிய முறையில் விண்ணப்பித்து பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கு என வழங்கப்பட்டுள்ள அனுமதியினை பயன்படுத்தி பயணிக்க முடியும்.

தற்பொழுதுள்ள இந்த இடர் நிலைமையினை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலர் மட்டத்திலும் பிரதேச செயலர்கள் பிரதேச குழுக்கள் ஊடாக தற்போதுள்ள நிலைமையினை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கிறார்கள் குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள்.

அந்த வகையிலே பிரதமர் அலுவலகம் ஒரு விசேட வேண்டுகோளை விடுத்துள்ளது கடந்தமுறை ஊரடங்கு நேரத்தில் பின்பற்றிய நடைமுறையை போன்று இந்த நிலைமையிலும் அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பிரதேச மட்டங்களில் அந்த நிலைமை செயற்படுத்தப்படும். வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி அதேபோல் நாவற்குழி நெற்களஞ்சியம் போன்றன இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையத்தில் ஏற்கனவே தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் நாவற்குழி நெற்களஞ்சியத்தினை சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய ஏற்பாடுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. நாவற்குழி நெற்களஞ்சியத்தை சிகிச்சை நிலையமாக மாற்றினால் அதில் 650க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியும் அத்தோடு வட்டுக்கோட்டையிலே 200 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனைவிட வடக்கு சுகாதாரப் பிரிவினர் 4 ஆதார வைத்திய சாலைகளை அதாவது தெல்லிப்பளை, பருத்தித்துறை, ஊர்காவற்துறை ,சாவகச்சேரி இந்த நான்கு ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதியை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு ரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியினருடன் சுகாதார பிரிவினர் வடக்கில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது இந்த நிலைமை ஒரு சவாலான நிலைமையாக காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் இந்த சுகாதார கட்டுப்பாடுகளை மிகவும் அனுசரித்து தற்போது உள்ள அபாய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும் .

மேலும் இந்த நிலையிலே போக்குவரத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்திற்கு பொதுமக்கள் அனுமதி கோருவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணங்களை மட்டும் படுத்தி கொள்ளுங்கள். அத்தோடு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அடையாள அட்டை இலக்கங்களை பயன்படுத்தி அவர்கள் தமது சேவையினை பெற்றுக் கொள்ளலாம் அத்தோடு அலுவலகங்களுக்கு செல்வோர் தமது அடையாள அட்டையைக் காட்டி தமது பயணங்களைப் தொடரமுடியும் அத்தோடு தமது வடபகுதியை பொருத்தவரைக்கும் ஒரு பெரிய சவாலான விடயம் காணப்படுகின்றது

அதாவது சட்டவிரோதமான முறையில் எமது அயல் நாட்டிலிருந்து எமது பகுதிக்கு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் அந்த நிலைமை அனுசரிக்கப்படாத நிலைமை கவலை அளிக்கின்றது. எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பாதிப்பினை ஏற்படுத்த முன்வராது தமது குடும்பத்தையும் சமூகத்தையும் எமது மாவட்டத்தினை தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் .

அத்தோடு உங்களுடைய பகுதி கிராம சேவகர் மற்றும் அப்பகுதி அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொற்றிலிருந்து உங்கள் பகுதியினை பாதுகாக்கவேண்டும். எனவே இந்த பயண கட்டுப்பாடானது தொற்றினை கட்டுப்படுத்துவதற்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது .எனவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த பயண கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் . அரசாங்கத்தின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், கைதுகள் இடம்பெற்றுவருகின்றன

எனவே யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரசின் சுகாதார சட்ட திட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து தம்மையும் தமது மாவட்டத்தினையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி யோகராசா ஜெயந்தினி

கரவெட்டி மேற்கு, கிளிநொச்சி, Brampton, Canada

18 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி முருகையா சீதாலட்சுமி

யாழ் அராலி கிழக்கு, Jaffna, கொழும்பு

17 Jun, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாமினி கோடீஸ்வரன்

Kokuvil, Toronto, Canada

18 Jun, 2011

மரண அறிவித்தல்

திரு கந்தையா யோகராஜா

அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

14 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு பஸ்தியாம்பிள்ளை ஜோன் அருள்நாயகம்

கரம்பன், Scarborough, Canada

13 Jun, 2021

மரண அறிவித்தல்

கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார்

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு அருமைநாதன் பாக்கியநாதர்

மண்டைதீவு, Toronto, Canada

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி தேவராஜா

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு முருகேசு சிவஞானம்

உடுவில், சிட்னி, Australia

17 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை இருதயசீலன்

குருநகர்

18 Jun, 2021

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கராசா யோகேஸ்வரி

மாதகல், Herne, Germany

05 Jul, 2015

45ம் நாள் நினைவஞ்சலி

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

06 May, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னு கந்தசாமி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகம் கணபதி

மண்டைதீவு, Oslo, Norway

18 Jun, 2012

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுவாம்பிள்ளை விக்ரோறியா

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

18 Jun, 2016

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா தாமோதரம்பிள்ளை

புங்குடுதீவு, நயினாதீவு, திருவையாறு

19 Jun, 2019

மரண அறிவித்தல்

திரு அம்பலவாணர் சண்முகம்

நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு

17 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு சிவகுரு சிவதர்சன்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

13 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு தேவசகாயம் இராயப்பு

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு கதிரவேலு பாஸ்கரன்

வேலணை கிழக்கு, Delémont, Switzerland

16 Jun, 2021

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செல்வன் அஸ்வின் சுரேஸ்குமார்

Brampton, Canada

05 May, 2021

மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம்

மல்லாகம்

17 Jun, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு செல்வராசா மகேசன்

கரணவாய் மேற்கு

19 May, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் ஜெயலஷ்மி குகபாஸ்கரன்

சண்டிலிப்பாய், உடுவில்

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி மார்க்கண்டு புனிதவதி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

16 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லப்பா பாலசுப்பிரமனியம்

கோண்டாவில், Wembley, United Kingdom, Watford, United Kingdom, Peterborough, United Kingdom

12 Jun, 2021

நன்றி நவிலல்

திரு முத்துத்தம்பி சிவகுரு

தாவடி, கொக்குவில், கனடா, Canada

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி

நெடுங்கேணி, வவுனியா தவசிகுளம்

17 Jun, 2021

நன்றி நவிலல்

திருமதி நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்

நயினாதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

18 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணேசமூர்த்தி ஆறுமுகம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், நாரந்தனை, பிரான்ஸ், France, சுவிஸ், Switzerland, கனடா, Canada

17 Jun, 2020

30ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புவனேஸ்வரி கனகலிங்கராஜா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்

Winterthur, Switzerland, Thun, Switzerland

18 Jun, 2013

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France

18 May, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி சண்முகநாதன் தில்லைநாயகி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021

நன்றி நவிலல்

திருமதி பரமேஸ்வரி ஜெயரவீந்திரன்

கொல்லன்கலட்டி, வளசரவாக்கம், தமிழ்நாடு, India

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி பாமா சிறிகரன்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Pantin, France

11 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு தங்கவேல் சிவகுமார்

பருத்தித்துறை, Le Bourget, France

09 Jun, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை சண்முகராஜா

கோண்டாவில்

10 Jul, 2019

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அமரசிங்கம் சிவகுமார்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018

மரண அறிவித்தல்

திரு மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன்

யாழ்ப்பாணம், Stanmore, United Kingdom

11 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

15 Jun, 2021

மரண அறிவித்தல்

செல்வி நாகநாதர் நாகம்மா

நெடுந்தீவு, Saint-Denis, France

10 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா பத்மநாபன்

திருநெல்வேலி, Sokoto, Nigeria, London, United Kingdom

11 Jun, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்

சில்லாலை, கனடா, Canada

14 Jun, 2019

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை குணரத்தினம்

மாதகல், Villiers-sur-Marne, France

12 Jun, 2021

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US