தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம்

Sri Lanka India Gold Medal Sports
By Sahana May 29, 2025 04:51 PM GMT
Report

26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 400x4 மீற்றர் தொடர் ஓட்ட போட்டியில் இலங்கை அணி இன்று (29) வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

40 வயதில் தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்ட ராஜேஷ்

40 வயதில் தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்ட ராஜேஷ்

இதன் மூலம், 26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது வெண்கலப் பதக்கமாக இது அமைந்துள்ளது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நதீஷா ராமநாயக்க, சயூரி மெந்திஸ், ஜயேஷி உத்தரா மற்றும் நிஷேந்திரா பெர்ணான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் | Srilankan Team Bronze Medal Athletics Championship

இறுதிச் சுற்றில், இலங்கையின் நிஷேந்திரா பெர்ணான்டோ ஒரு கட்டத்தில் முன்னிலை பெற்றிருந்தார்.

இருப்பினும், கடைசி 200 மீற்றர்களில் தங்கப் பதக்கம் கைநழுவிப் போனாலும், இலங்கை அணி மூன்றாவது இடத்தை உறுதி செய்து, போட்டியை வெற்றிகரமாக முடித்தது.

இதன்படி, இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்த நிலையில், போட்டியை முடித்த நேரம் 3 நிமிடங்கள், 36.67 வினாடிகளாக பதிவாகியது.

இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது, வெள்ளிப் பதக்கத்தை வியட்நாம் கைப்பற்றியது.

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பலருக்கு இடமாற்றம்

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பலருக்கு இடமாற்றம்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US