6,000 ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை; அமைச்சர் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!

SriLankan Airlines Nimal Siripala De Silva Ranil Wickremesinghe Ministry of Finance Sri Lanka
By Sulokshi Mar 12, 2024 09:28 AM GMT
Report

  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முன்னேற்றத்தை காட்ட முடியாவிட்டால் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் என கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று (12) காலை அவரது அலுவலகத்தில் நிறுவன நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில் ,

6,000 ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை; அமைச்சர் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி! | Srilankan Airlines 6000 Employees Have To Go Home

பயணிகள் அதிருப்தி

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அவ்வப்போது தனது செயற்பாடுகளில் தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக குற்றம் சுமத்தப்பட்டதுடன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் சஜித் பிரேமதாச ; வைரலாகும் காணொளி!

செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் சஜித் பிரேமதாச ; வைரலாகும் காணொளி!

விமானத்தின் தாமதம் சமீபகாலமாக பயணிகளுக்கு எரிச்சலையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது. அதேவேளை விமான சேவையை தொடர்ந்தும் நடத்துவதற்கு பல வர்த்தக வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற்ற 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.

6,000 ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை; அமைச்சர் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி! | Srilankan Airlines 6000 Employees Have To Go Home

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 விமான சேவைக்கான மறுசீரமைப்பு 

இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கவர்ச்சிகரமான நிதி இருப்புநிலையுடன் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிகரெட் விற்பதில்லை ; தமிழர் பகுதியில் பலரின் கவனம் ஈர்த்த வாசகம்!

சிகரெட் விற்பதில்லை ; தமிழர் பகுதியில் பலரின் கவனம் ஈர்த்த வாசகம்!

விமான சேவையின் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும், ஆறு மாதங்களில் சிறந்த நிதி ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிறுவன நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இந்த முயற்சியில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். ​​

6,000 ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை; அமைச்சர் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி! | Srilankan Airlines 6000 Employees Have To Go Home

16 விமானங்கள் தற்போது இயக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் ஆறு நீண்ட தூரம் மற்றும் 29 குறுகிய தூர விமானங்கள் இயக்கப்படுவதாகவும் கல்லந்துரையாடலில் கலந்துகொண்ட நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நடவடிக்கைகளுக்காக பெல்ஜியத்திலிருந்து மூன்று விமானங்களும், ஃபிட் ஏர் நிறுவனத்திடம் இருந்து மற்றொன்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US