பல்கலைக்கழக சேர்க்கை பதிவுகள் ஆரம்பம்
Education
University Grants Commission
By Sulokshi
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரை இடம்பெறும் .
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடநெறிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US