உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Sri Lanka United States of America Switzerland Italy Ireland
By Sahana Apr 07, 2025 12:55 AM GMT
Sahana

Sahana

Report

2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த 199 நாடுகள் கொண்ட கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தில் உள்ளது.

2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் தொடர்பில் வெளியான அறிக்கை

2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் தொடர்பில் வெளியான அறிக்கை

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை அயர்லாந்து தனி ஒரு நாடாக வென்றுள்ளது.

NOMAD passport indexஆல் வெளியிடப்பட்ட 2025 பட்டியலின்படி,

அயர்லாந்து கடவுச்சீட்டு உலகின் ஏனைய அனைத்து நாடுகளையும் விஞ்சி இந்த சாதனையை படைத்துள்ளது. இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. கிரீஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | Srilanka Ranks Among World Most Powerful Passports

போர்ச்சுகல் நான்காவது இடத்தில் உள்ளது. மால்டா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்தாலி, லக்சம்பர்க், பின்லாந்து, நார்வே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முதல் பத்து நாடுகளில் இடம்பெற்றன.

பட்டியலில் முதல் ஒன்பது இடங்களையும் ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் அயர்லாந்து தனி நாடாக முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறை. 2020 ஆம் ஆண்டில், அயர்லாந்து லக்சம்பர்க் மற்றும் ஸ்வீடனுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது.

விசா இல்லாத பயணம், வரிவிதிப்பு, நாட்டின் உலகளாவிய பிம்பம், இரட்டை குடியுரிமைக்கான சாத்தியம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவை உலகின் சிறந்த கடவுச்சீட்டிற்கான அளவுகோலாகக் கருதப்படுகிறது.

அயர்லாந்து 109 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. எவ்வாறாயினும் இந்தப் பட்டியலில் அமெரிக்கா 45வது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூட்சமமான முறையில் போதைப் பொருள் கடத்த முற்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது

சூட்சமமான முறையில் போதைப் பொருள் கடத்த முற்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது

மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US