இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாடு திரும்பலாம்

Sri Lankan Peoples Israel Iran-Israel War
By Sulokshi Jun 20, 2025 05:05 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்துள்ல நிலையில் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (19) ஒரு நாளில் மட்டும் நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குப் புறப்படுவதற்கு வசதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலில் விடுமுறை நாட்களான இன்று (20) மற்றும் நாளை (21) தூதரகம் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாடு திரும்பலாம் | Sri Lankans Working In Israel Can Return Country

விடுமுறை நாளிலும் தூத்ரகம் திறப்பு

இலங்கைக்கு வந்திருப்பவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஜூன் 14 ஆம் திகதி போர் தொடங்கிய பின்னர் ஒருவரின் விசா காலாவதியாகியிருந்தால், சர்வதேச விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும்போது, விமான நிறுவனங்களால் அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்; ஓடி ஒழியும் தமிழர்கள்!

பிரான்சில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்; ஓடி ஒழியும் தமிழர்கள்!

எனவே, விசா காலாவதியாகிவிட்டாலும், அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க டிக்கெட்டுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் திரும்பி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாடு திரும்பலாம் | Sri Lankans Working In Israel Can Return Country

நேற்று, நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாகத் தூதரகத்திற்கு வந்தனர். அதன்படி, கெய்ரோவில் உள்ள எங்கள் இலங்கைத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்தோம்.

அவர்களை எல்லைக் கடப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டோம். வரும் நாட்களில், மேலும் பல இலங்கையர்கள் இவ்வாறு இலங்கைக்குத் திரும்ப விரும்புவார்கள் என நம்புகிறேன்.

மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் இருந்து ஓடிவந்த இரு சிறுவர்கள்

மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் இருந்து ஓடிவந்த இரு சிறுவர்கள்

தூதராக, அவர்கள் அனைவருக்கும் உதவ விரும்புகிறேன். இன்றும் நாளையும் இஸ்ரேலில் விடுமுறை நாட்களாக இருந்தாலும், இத்தகையவர்களுக்கு உதவுவதற்காக தூதரகத்தைத் திறந்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் மோதலால் இலங்கை பேருந்து கட்டண திருத்தத்தில் சிக்கல்

ஈரான்-இஸ்ரேல் மோதலால் இலங்கை பேருந்து கட்டண திருத்தத்தில் சிக்கல்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US