பிரான்ஸில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்ற இலங்கை தமிழர்
Tamils
Sri Lanka
France
Tamil
By Yadu
இலங்கை வம்சாவளியான தமிழர் ஒருவர் பிரான்ஸின் பெரிஸில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்றுள்ளார்.
தர்ஷன் செல்வராஜா என்பவர் 4 ஆயிரம் யூரோக்கள் வெற்றி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மாளிகைக்கு சிற்றுண்டிகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US