மத்திய கிழக்கிலிருந்து வந்த இலங்கை பெண் அதிரடி கைது

Bandaranaike International Airport Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Viro Mar 23, 2026 07:27 PM GMT
Report

சுமார் 27 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இலங்கை பெண்ணொருவர் நேற்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து வந்த இலங்கை பெண் அதிரடி கைது | Sri Lankan Woman From The Middle East Arrested

மேலதிக விசாரணை

இவர் நேற்று காலை 07:30 மணியளவில் டுபாயிலிருந்து 'பிளை டுபாய்' விமான சேவைக்குச் சொந்தமான FZ-579 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் ஊடாக பொருட்களைக் கடத்திச்செல்ல முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடும் எச்சரிக்கையால் பின்வாங்கிய ட்ரம்ப் ; தாக்குதலை நிறுத்த இது தான் காரணம் ; ஈரானின் தகவல்

கடும் எச்சரிக்கையால் பின்வாங்கிய ட்ரம்ப் ; தாக்குதலை நிறுத்த இது தான் காரணம் ; ஈரானின் தகவல்

இதன்போது, அவரது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தயாரிப்பான 'மென்செஸ்டர்' ரகத்தைச் சேர்ந்த 90 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

100 இராணுவ வீரர்களுடன் விபத்தில் சிக்கிய விமானம் ; பலி எண்ணிக்கை தொடர்பில் அச்சம்

100 இராணுவ வீரர்களுடன் விபத்தில் சிக்கிய விமானம் ; பலி எண்ணிக்கை தொடர்பில் அச்சம்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US