இலங்கை பெண்ணொருவர் வெளிநாட்டில் கைது ; சிக்கிய ஆபத்தான நபர்கள்

Sri Lanka Dubai Crime
By Viro Jan 15, 2026 06:03 PM GMT
Report

பல கொலைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களும், பல்வேறு மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மீது கந்தானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வழிநடத்திய 'கொண்ட ரஞ்சி' என்ற ரஞ்சித் குமாரவின் முக்கிய உதவியாளரான 'சூட்டி மல்லி' என்பவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெண்ணொருவர் வெளிநாட்டில் கைது ; சிக்கிய ஆபத்தான நபர்கள் | Sri Lankan Woman Arrested Abroad

குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

அத்துடன், எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 'ஊரகத இந்திக்க' எனும் குற்றவாளியின் நெருங்கிய சகா வான ரவீன் சமிந்த வீரசிங்க எனப்படும் 'புஞ்சா' என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள பெண், இலங்கையில் பல நிதி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கூட்டாக சீரழிக்கப்பட்ட கும்பல் ; காதலியை கடத்தி காதலன் செய்த செயல்

சிறுமியை கூட்டாக சீரழிக்கப்பட்ட கும்பல் ; காதலியை கடத்தி காதலன் செய்த செயல்

சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் தற்போது டுபாய் நோக்கிப் பயணித்துள்ளனர்.

இதேவேளை, 'கொண்ட ரஞ்சி' என்பவரும் தமது தடுப்புக்காவலில் உள்ளதாக டுபாய் அரசு, இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ள நிலையில், அவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த அநுர!

யாழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த அநுர!

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US