கனடாவில் கைதான இலங்கையர் ; சுமத்தப்பட்டுள்ள பெரும் குற்றச்சாட்டுகள்

Sri Lanka Sri Lankan Peoples Toronto Canada Crime
By Vironika Feb 09, 2026 04:45 AM GMT
Report

கனடாவின் டொராண்டோ நகரில் தவறான நடத்தையில் ஈடுபட்ட  45 வயதுடைய இலங்கையர் டொராண்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது அனுமதியின்றி தனிநபர்களை அணுகி, படம் பிடித்தமை, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடாவில் கைதான இலங்கையர் ; சுமத்தப்பட்டுள்ள பெரும் குற்றச்சாட்டுகள் | Sri Lankan Tamil Youtuber Arrested In Canada

உதவி கோரும் பொலிஸார்

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 டிசம்பர் 10 திகதிஅன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 8, 2025 அன்று, டன்டாஸ் தெரு மேற்கு மற்றும் டஃபெரின் தெரு அருகே ஒரு நிகழ்வில் ஒரு பெண் கலந்து கொண்டிருந்தபோது, ​​குறித்த நபர் பெண்ணின் அனுமதியின்றி படம் பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பெரும் ஆபத்தான இருவரை நாடுகடத்திய இந்தியா ; பகீர் கிளப்பும் பின்னணி

யாழ்ப்பாணத்தின் பெரும் ஆபத்தான இருவரை நாடுகடத்திய இந்தியா ; பகீர் கிளப்பும் பின்னணி

பின்னர் அந்த பெண் அவரை நிறுத்தச் சொன்னபோது, ​​அவர் மோதலில் ஈடுபட்டார்,மேலும் பாதுகாப்பு உத்தரவை மீறி வெளியேற மறுத்துவிள்ளதாக என்று கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், அதிகாரிகள் அவ்விடத்திற்கு செல்லும் முன்பே குறித்த சந்தேக நபர் வெளியேறியதாகவும் மேலும் அந்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழில் நீண்டநாள் குடும்பத்தோடு அரங்கேற்றிய மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலம்

யாழில் நீண்டநாள் குடும்பத்தோடு அரங்கேற்றிய மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலம்

மேலும், ஓகஸ்ட் 21, 2025 அன்று, பிற்பகல் 2:45 மணியளவில், அதே நபர் யூனியன் ஸ்டேஷனில் உள்ள ஒரு ஊழியரை அவர்களின் சம்மதமின்றி அவர்களைப் படம்பிடித்து, அவர்களின் இனம் குறித்து துன்புறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக செப்டம்பர் 27, 2025 அன்று, பிற்பகல் 3 மணியளவில் டேவிட் பெக்காட் சதுக்கத்தில், இதேபோன்ற சம்பவம் நடந்ததாகவும் அங்கு நின்ற ஒருவர் அணுகி, நிறுத்துமாறு கோரிக்கைகள் விடுத்த போதிலும் படப்பிடிப்பைத் தொடர்ந்துள்ளதுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

டொராண்டோ பொலிஸார் அவரது படத்தை வெளியிட்டு, இவர் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் டொராண்டோ பொலிஸ் சேவையைத் தொடர்பு கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளனர். 

சொந்த நிலத்தில் படுகொலை குடும்பஸ்தர் ; பெரும் சந்தேகத்தில் பொலிஸார்

சொந்த நிலத்தில் படுகொலை குடும்பஸ்தர் ; பெரும் சந்தேகத்தில் பொலிஸார்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US