கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள்

Sri Lankan Tamils Toronto Canada
By Shankar Dec 11, 2024 11:54 PM GMT
Shankar

Shankar

Report

கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவில் வசித்து வரும் 37 வயதான தமிழ் தம்பதியினரே ஆயுதங்களுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் | Sri Lankan Tamil Couple Arrested In Canada

கைது செய்யப்பட்டுள்ள 37 வயதான கணவன் மீது 8 குற்றச்சாட்டுகளும், 37 வயதான மனைவி மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தாவது நாடாளுமன்றத்தில் 20 முஸ்லிம் எம்.பிக்கள்! வெளியான விபரம்

பத்தாவது நாடாளுமன்றத்தில் 20 முஸ்லிம் எம்.பிக்கள்! வெளியான விபரம்

கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் | Sri Lankan Tamil Couple Arrested In Canada

இதன்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது தம்பதிகள் சிக்கியதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரணைமடுக்குளத்தில் திறக்கப்பட்ட 2 வான் கதவுகள்... மக்களே அவதானம்!

இரணைமடுக்குளத்தில் திறக்கப்பட்ட 2 வான் கதவுகள்... மக்களே அவதானம்!

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US