பிரித்தானியாவில் ஓடும் பேருந்தில் இலங்கைத் தமிழரின் மோசமான செயல் ; வழங்கப்பட்ட தண்டனை!

Sri Lankan Tamils London Sexual harassment Tamil diaspora
By Sulokshi Sep 23, 2026 11:30 AM GMT
Report

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரிய ஒரு இலங்கைதமிழர் பாலியல் குற்றத்தில் கைது செய்யபட்டு 28 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து லிவர்பூல் நகரில் செயின்ட் ஹெலன்ஸ், பில்லிங்கே கிரசென்ட்டைச் சேர்ந்த, இலங்கையைச் சேர்ந்த தஞ்சம் கோரியவரான 42 வயதான நபர் , லண்டனிலிருந்து லிவர்பூலுக்குச் சென்ற நேஷனல் எக்ஸ்பிரஸ் பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றத்திற்காக  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஓடும் பேருந்தில் இலங்கைத் தமிழரின் மோசமான செயல் ; வழங்கப்பட்ட தண்டனை! | Sri Lankan Tamil Assaulted 2 Sleeping Students Uk

பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள்

இரு பிள்ளைகளில் தந்தையான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இரவு நேர 421 சேவையில் அவர் அந்தப் பெண்களை நோக்கி இருக்கைகளை நகர்த்தி, அவர்கள் உறங்கும்போது அவர்களைத் தவறாகத் தொட்டு, பின்னர் அவர்கள் எழுந்ததும் முறைத்துப் பார்த்ததாக லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது விசாரணைக்கு ஆஜராகத் தவறியுள்ளார்.

24.8 பில்லியன் ரூபாய் TT நிதி மோசடி; சந்தேக நபர் கைது

24.8 பில்லியன் ரூபாய் TT நிதி மோசடி; சந்தேக நபர் கைது

 பின்னர் தன் மீதான இரண்டு பாலியல் தாக்குதல் குற்றங்களையும், பிணை நிபந்தனையை மீறியதையும்  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து  சிற தண்டனை வழங்க்கப்பட்டுள்ளது. 

சம்பவம்  தொடர்பில்  பதிவாளர் மார்க் ஃபோர்டு கே.சி., அவர் ஒரு காம வேட்டையாடும் (Predatory) பாணியில் நடந்துகொண்டதாகவும், தான் செய்ததவறுக்கு எந்த வருத்தத்தையும் காட்டவில்லை என்றும் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி விதிமுறை இவர்களுக்கு பொருந்தாது

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி விதிமுறை இவர்களுக்கு பொருந்தாது

 குறித்த  இலங்கை தமிழர் 10 ஆண்டுகளுக்குப் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் (Sex offenders register) கையெழுத்திட வேண்டும். தஞ்சம் கோரிய முடிவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்து வருவதாகவும், அதுவரை அவர் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மசாஜ் நிலையத்தில் இரகசிய கமராக்கள்; வசமாக சிக்கிய பெண்கள்

மசாஜ் நிலையத்தில் இரகசிய கமராக்கள்; வசமாக சிக்கிய பெண்கள்

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US