நாடு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Ranil Wickremesinghe
President of Sri lanka
China
By Shankar
4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் (20-10-2023) நாடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3 வது சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி ரணில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
கடந்த 16-10-2023 ஆம் திகதி சீனாவிற்கு சென்ற ஜனாதிபதி ரணில், 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US