போனில் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Sri Lankan Peoples Australia Gossip Today
By Shankar Apr 30, 2024 02:30 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இச்சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் எனபவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போனில் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி! | Sri Lankan Obscene Conversation With Women Phone

குறித்த இலங்கையர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்து வந்த நிலையில் விசாரணையில் அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொள்வேன் என அச்சுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு 52 கோடியை எரித்து சாம்பலாக்கும் மக்கள்! அதிர்ச்சி தகவல்

இலங்கையில் நாளொன்றுக்கு 52 கோடியை எரித்து சாம்பலாக்கும் மக்கள்! அதிர்ச்சி தகவல்

போனில் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி! | Sri Lankan Obscene Conversation With Women Phone

ஜனவரி 2018 முதல் 2022 ஜனவரி 22ம் திகதி வரை இவர் 18 பேருடன் இவ்வாறு தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

தன்னை சனல் 7 தொலைக்காட்சியின் திறமையாளிகளை தேடும் நபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களை தொடர்புகொண்டார் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் தலைமுறைக்காக கிரிக்கெட் மைதானத்தை அமைத்த இலங்கைத் தமிழர்!

இளம் தலைமுறைக்காக கிரிக்கெட் மைதானத்தை அமைத்த இலங்கைத் தமிழர்!

இருப்பினும், சனல் 7 தனக்கும் இந்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

போனில் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி! | Sri Lankan Obscene Conversation With Women Phone

இதேவேளை பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட வாமதேவன் இழிவான மோசமான பாலியல் ரீதியிலான உரையாடலில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒருவர் வாமதேவன் தன்னை தொலைபேசியில் அழைக்க தொடங்கியதும் காவல்துறையினரை தொடர்புகொண்டுள்ளார்.

வெளிநாடொன்றை நோக்கி படையெடுக்கும் இலங்கை யுவதிகள்!

வெளிநாடொன்றை நோக்கி படையெடுக்கும் இலங்கை யுவதிகள்!

பாடகியாக வரவிரும்பும் தனது மகளிற்காக தான் தயாரித்த சுயவிபரக்கோவையில் தான் தெரிவித்திருந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி வாமதேவன் தன்னை தொடர்புகொண்டார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

போனில் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி! | Sri Lankan Obscene Conversation With Women Phone

2020 செப்டம்பர் முதல் 2021 ஜனவரி வரை வாமதேவன் அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகளின் முதல் பெயரை பயன்படுத்தி ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டார்.

தன்னை யார் என்பதை தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.   

தமிழர் பகுதியொன்றில் சூடு பிடித்துள்ள விற்பனை!

தமிழர் பகுதியொன்றில் சூடு பிடித்துள்ள விற்பனை!

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US