பாடசாலை விடுமுறை: இலங்கை கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!
Ministry of Education
Sri Lankan Schools
By Shankar
2022 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற (தமிழ் - சிங்கள) பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் 2ஆம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US