வெளிநாடொன்றில் அழகி போட்டில் கிரீடத்தை வென்ற இலங்கை பெண்!
Kishani Perera
MissTeenInternational
MissTeenInternationalBotswana2021
By Shankar
இலங்கைப் பெண்ணான கிம்ஹானி பெரேரா "Miss Teen International Botswana 2021 " கிரீடத்தை வென்றுள்ளார்.
இந்த போட்டி நேற்று (19) நடைபெற்றுள்ளது. அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அதன்படி, நான் இந்தியாவில் இடம்பெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக கிம்ஹானி தனது மூகநூலில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"அந்த கிரீடத்தை வெல்வதே எனது நோக்கம்" என்று அவர் கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US