பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

Kamal Haasan Trisha Sri Lankan Peoples Bigg Boss Janany
By Shankar Nov 03, 2022 12:11 AM GMT
Report

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6யில் 21 போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டு இருப்பவர் இலங்கை பெண் ஜனனி.

இவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி. 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டாலும், இவர் தான் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள் | Sri Lankan Girl Janany Told Kamal Bigg Boss A Lie

ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி த்ரிஷா என்று தான், அழைத்து வருகிறாரகள். ஏன் அவ்வாறு அழைத்து வருகிறார்கள் என்றால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன் கமலிடம் எனக்கு பிடித்த நடிகை த்ரிஷா தான்.

ஏனென்றால் என்னை நேசறியில் ரீச்சர் என்னவா வரப்போகிறீங்கள் எனக் கேட்கும் போது நான் த்ரிஷாவாக தான் வரப்போகின்றேன் எனக் கூறினேன் எனக் கூறினார்.

பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள் | Sri Lankan Girl Janany Told Kamal Bigg Boss A Lie

இதைக் கேட்வுடன் கமலும் த்ரிஷாவிற்கு போட்டியா ஒரால் வந்துவிட்டார் என நான் த்ரிஷாவிடம் கூறுகின்றேன் எனக் கூறினார்.

அவ்வாறு த்ரிஷா தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்ற ஜனனி, இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னுடையபிடித்த நடிகை சாய்பல்லவி என மகேஸ்வரியிடம் கூறுகின்றார்.

பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள் | Sri Lankan Girl Janany Told Kamal Bigg Boss A Lie

இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஜனனி நீங்கள் சொல்வது முழுவதும் பொய்யா என திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US