ADK வை அழவைத்த இலங்கைப் பெண் ஜனனி!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் தினத்தோரம் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6 மற்றும் சீசன்களை விட விறுவிறுப்பாக செல்கிறது. சின்ன வத்திக்குச்சி பத்த வைத்தாலும் பெரும் தீயாய் எரியும் அளவில் போட்டியாளர்கள் மல்லுகட்டுகின்றனர்.
கடந்த சீசனை விட இந்த சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. அதே நேரம் போட்டியாளர்கள் பொறுமை இல்லாதவர்களாக இருப்பதையும் காண முடிகிறது.
அந்த வகையில் இன்று பிக் பாஸ் இலங்கை ஜனனியை அழைத்து 'இந்த வீட்டில் நல்லவர் என முகமூடி அணிந்திருக்கும் நபர் யார்? என கேட்டார்.
அதற்கு மீட்டிங் ஏரியாவில் அனைவருக்கும் முன்னாள் ADK என்று பட்டுனு பதிலளித்ததால், மனம் உடைந்த AKD ஜனனிடம் உங்ககிட்ட பேசுறதுக்கு ஏதும் இல்லை என கூறிவிட்டு கண்ணிருடன் சென்றுள்ளார்.