நிர்க்கதியான இலங்கை படகு ; உணவின்றி இருவர் உயிரிழப்பு
Food Shortages
Indonesia
Sri Lanka Fisherman
Death
By Sulokshi
இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் 6 இலங்கை மீனவர்களுடன் மீன்பிடி படகு விபத்துக்குள்ளான நிலையில் நிர்க்கதி நிலைக்குள்ளானது.
இந்நிலையில், குறித்த படகில் இருந்த 6 பேரில் இருவர் உணவின்றி உயிரிழந்துள்ளனர். ஏனைய நால்வரும் இந்தோனேஷிய மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US