அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையர் சாதனை!

Body Building Sri Lanka United States of America
By Sulokshi Oct 10, 2025 07:54 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   அமெரிக்காவில் நடைபெற்ற ( Olympia Amateur Las Vegas - 2025 ) உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய ஜகத் குணசேகர போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர ( Olympia Amateur Las Vegas - 2025 ) போட்டியில் சீனியர் ஓபன் என்ற 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையர் சாதனை! | Sri Lankan Achieves Olympia Amateur Las Vegas 2025

28 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ள நெவாடா ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 28 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

வரலாறு காணாத உச்சம்; இலங்கையில் தங்க விற்பனை 60% சரிவு !

வரலாறு காணாத உச்சம்; இலங்கையில் தங்க விற்பனை 60% சரிவு !

இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர குவைத்தில் உள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

இந் நிலையில், உடற்கட்டமைப்பு பயிற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி இந்த போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையர் சாதனை! | Sri Lankan Achieves Olympia Amateur Las Vegas 2025

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US