சர்வதேச கபடிப்போட்டி: ஆட்டநாயகன் விருதை பெற்ற மட்டக்களப்பு இளைஞன்

England Won Bangladesh Sri lankan Thiyagarajah Saravanapavan Banga Bandhu Cup International competition Kapadi Thanushan Batticoala Major
By Shankar Mar 20, 2022 10:47 AM GMT
Report

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

இன்று ஞாயிற்றுகிழமை (20-03-2022) இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் 44:19 என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச கபடிப்போட்டி: ஆட்டநாயகன் விருதை பெற்ற மட்டக்களப்பு இளைஞன் | Sri Lanka Won International Kapadi Match England

போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் தனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆட்ட நாயகனாக தெரிவாகியுள்ள தனுசன் (Thanushan) அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு மேலும் பல சாதனைகள் புரிய அவரை மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன் (Thiyagarajah Saravanapavan) முகநூலில் வாழ்த்தியுள்ளார்.

சர்வதேச கபடிப்போட்டி: ஆட்டநாயகன் விருதை பெற்ற மட்டக்களப்பு இளைஞன் | Sri Lanka Won International Kapadi Match England

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US