அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அதிரடி வெற்றி

Cricket Ireland Sri Lanka Women Cricket Team
By Vironika Jun 23, 2026 08:45 PM GMT
Report

மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் 20-வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அதிரடி வெற்றி | Sri Lanka Women Beat Ireland In Dominant Victory

மாபெரும் வெற்றி

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், அணித்தலைவர் கேபி லெவிஸ் பொறுப்புடன் விளையாடி 50 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார்.

அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அதிரடி வெற்றி | Sri Lanka Women Beat Ireland In Dominant Victory

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலிஸ் டெக்டர் 28 ஓட்டங்கள் சேர்க்க, அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.

131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு, அணித்தலைவர் சமரி அதபத்து அதிரடியான தொடக்கம் தந்தார்.

ஆரம்பம் முதலே அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

தொழிலதிபர் திருமணத்திற்காக அரண்மனை, சொகுசு விமானங்கள் ; போட்டோ-ஷூட்டில் வருங்கால மனைவி கொடுத்த ட்விஸ்ட்

தொழிலதிபர் திருமணத்திற்காக அரண்மனை, சொகுசு விமானங்கள் ; போட்டோ-ஷூட்டில் வருங்கால மனைவி கொடுத்த ட்விஸ்ட்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரி அதபத்து, 58 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 61 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 106 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அவருக்கு துணையாக இமேஷா துலானி 20 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை மகளிர் அணி 15.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 134 ஓட்டங்கள் எடுத்து, 27 பந்துகள் மீதமிருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு ; மீண்டும் ஜூலையில் ஆரம்பம்

செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு ; மீண்டும் ஜூலையில் ஆரம்பம்

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US