இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவரையும் கவர புதிய நடவடிக்கை

Sri Lanka Tourism Tourism
By Vethu May 15, 2024 03:29 AM GMT
Report

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணிகளும் அவர்கள் பயணம் முடித்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர திட்டமிட்டுள்ளார்.

சிலோன் தேயிலையின் பெயரை உலகில் பிரபலப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், இலங்கை தேயிலை சபை, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் அமரவீர இந்த யோசனையை முன்வைத்தார்.

வெளிநாட்டு பயணிகள்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை முடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது அவர்களுக்கு இந்த நினைவுப் பரிசை வழங்குவதற்கான யோசனைக்கு தனியார் தேயிலை உற்பத்தியாளர்களும் இணக்கம் தெரிவித்ததுடன், அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் அமரவீரவுக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவரையும் கவர புதிய நடவடிக்கை | Sri Lanka Tourists New Record Tourist Places

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US